ஆங்கில புத்தாண்டு; வரதராஜ பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் - ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
🎬 Watch Now: Feature Video
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.