போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் - குற்றச் செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 4, 2021, 9:39 AM IST

கும்பகோணம் - தஞ்சை நெடுஞ்சாலை ஆயிகுளம் பகுதியில் நோ பார்க்கிங்கில் காரை நிறுத்திய பவுன்ரீகபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.