'வால்பாறையில் மூடுபனி' - இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - வால்பாறையில் கடும் பனி சூழ்ந்துள்ளது
🎬 Watch Now: Feature Video

கோவை: வால்பாறை கவர்கல் பகுதியில் கடும் பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.