கருணாநிதி, ஸ்டாலின் வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்! - கள்ளக்குறிச்சி நகர்ப்புற உள்ளாட்சி வேட்பு மனு தாக்கல்
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சியில் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 21 பேர் இன்று (பிப்.3) வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேடமணிந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது பலரையும் கவர்ந்தது.