தயவு செய்து அரசாங்க வீதிகளை மீறாதீர்கள் - த்ரிஷா - undefined
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6695627-1020-6695627-1586246649884.jpg)
குழந்தைகள் நலனுக்காக இயங்கிவரும் யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நலனுக்கான நிதி மையம்) அமைப்பின் இந்தியத் தூதராக இருக்கும் நடிகை த்ரிஷா, கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே விளக்கியுள்ளார். தற்போது தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.