மரம் தூக்கும் ராட்சத இயந்திரம் மோதி ஒருவர் உயிரிழப்பு! - pudhukottai latest news
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகேயுள்ள பட்டுக்கோட்டை சாலையில் கணேஷன்(50), வெற்றிகாந்தன்(48) ஆகிய இருவரும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் அருகே நின்று கொண்டிருந்த மரம் தூக்கும் ராட்சத இயந்திரம் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில், வெற்றிகாந்தன் அங்கேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேஷன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து அறந்தாங்கி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.