வில்லுப்பாட்டு மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்..! - Chennai Corporation
🎬 Watch Now: Feature Video

சென்னை:தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லுப்பாட்டு மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வை திருநங்கைகள் மக்களிடையே ஏற்படுத்தினர். மாநகராட்சி சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.