சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா கோலாகல கொண்டாட்டம் - பக்தர்கள்
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சிவசக்தி ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருவலம் சாந்தா சுவாமிகள், பகவதி சித்தர், பாபாஜி வேலாயுதம் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் மூன்று நாட்கள் தொடர்ந்து யாகங்கள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.