குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை - tenkasi district news
🎬 Watch Now: Feature Video
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி ஆகிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.