ஸ்ரீ ஏழைகாத்த வீரகாளி அம்மன் கோயிலில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் வழிபாடு - குடமுழுக்கு
🎬 Watch Now: Feature Video

நாகை: மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் ஸ்ரீ ஏழைகாத்த வீரகாளியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.