மல்லிகை நகரில் ரூ.114 கோடியில் கலைஞர் நூலகம் - அடிக்கல் நாட்டிய ஸ்டாலின் - அடிக்கல் நாட்டிய மு.க. ஸ்டாலின்
🎬 Watch Now: Feature Video
மதுரை: தமிழ்நாடு அரசால் 114 கோடி ரூபாயில் அமைக்கப்படவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக இன்று (ஜனவரி 11) அடிக்கல் நாட்டினார்.