உதயநிதி - வைகோ சந்திப்பு முதல் கமலின் மாஸ்டர் பிளான் வரை: இன்றையத் தேர்தல் சரவெடிகள்
🎬 Watch Now: Feature Video
பாஜக - காங்கிரஸ் மோதல், அதிமுகவால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், வைகோவை சந்தித்து ஆசிபெற்ற உதயநிதி, கமலின் மாஸ்டர் பிளான் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.