கபடி ஆடிய ஜெயக்குமார் முதல் கமலை கலாய்த்த வானதி சீனிவாசன் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - கடம்பூர் ராஜு
🎬 Watch Now: Feature Video
கடம்பூர் ராஜுவை விமர்சித்த ஸ்டாலின், கபடி விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார், கமலை கலாய்த்த வானதி சீனிவாசன், துணி துவைத்த அதிமுக வேட்பாளர் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.
Last Updated : Mar 23, 2021, 1:12 AM IST