விஜய பிரபாகரன் விட்ட சவால் முதல் சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு வரை: இன்றையத் தேர்தல் சரவெடிகள் - சுப்பிரமணியசாமியின் பேச்சு
🎬 Watch Now: Feature Video
அதிமுகவிற்கு விஜய பிரபாகரன் விட்ட சவால், கோவை தெற்குத் தொகுதிக்காக தரையில் உருண்ட தொண்டன், சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.
Last Updated : Mar 10, 2021, 10:35 PM IST