டிடிவி-யின் மிமிக்கிரி முதல் அமைச்சர் காமராஜின் கண்ணீர் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்
🎬 Watch Now: Feature Video
முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின், கமல் ஆகியோர்கள் மாதிரி மிமிக்கிரி செய்த டிடிவி தினகரன், கட்சியில் உழைப்பவர்களுக்காக குமுறும் எம்பி ஜோதிமணி, மேடையில் கண்ணீர் விட்ட அமைச்சர் காமராஜ் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தி தொகுப்பு.