9 வயதில் அமெரிக்க விருது - அசத்தும் திருப்பூர் மாணவி! - அமெரிக்க விருது பெற்ற திருப்பூர் மாணவி
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த மாதம் இரண்டாம் தேதி குறும்படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூரை சேர்ந்த 9 வயது சிறுமி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார். அதுகுறித்த காணொலி தொகுப்பு...