சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை துரத்திய புலி! - சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை துரத்திய புலி
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு விலங்குகளைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று மாலை வனத்துறை ரோந்து வாகனத்தின் மூலம் ஆறு பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்த புலியை சுற்றுலாப் பயணிகள் ஆச்சிரியத்துடன் பார்த்தனர். எதிர் பாராத விதமாக புலி அவர்களை நோக்கி பாய்ந்து வந்தது. இது அச்சுறுத்தலாக இருந்தாலும் புலியை கண்டதில் மகிழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.