'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' - பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் - Thirukural
🎬 Watch Now: Feature Video
சென்னை: உலகப் பொது மறையான திருக்குறளை நாட்டின் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் வாயிலாக மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.