கழுகு பார்வையில் தேனி.! - Eagleview Theni Janathacurfew
🎬 Watch Now: Feature Video
தேனி: கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் தேனி நகர் தற்போது ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.