தொடர் மழை எதிரொலி: வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரிப்பு! - heavy rains
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் நுழைவுப்பாதையில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. எப்போதும் மே மாதங்களில் மக்கள் பரபரப்பாக காணப்படும் இந்த நீர் வீழ்ச்சி சாலை கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
Last Updated : May 12, 2021, 7:40 AM IST