வெகு விமர்சையாக நடைபெற்ற சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை! - சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை
🎬 Watch Now: Feature Video
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உப கோவிலான புட்டுத்தோப்பு சிவன் கோவிலில் சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
TAGGED:
மீனாட்சி அம்மன் கோவில்