துரத்தும் ஒற்றை காட்டுயானை - அச்சத்தில் வாகன ஓட்டிகள்! - Photo with elephant
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: கோத்திகிாி மேட்டுப்பாளையம் சாலையின் ஓரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டுயானையை புகைப்படம் எடுக்க முயன்றபோது வாகனங்களை காட்டுயானை துரத்தியது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை வேகமாக இயக்க ஆரம்பித்தனர். மேலும் ஒற்றை காட்டுயானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.