தரங்கம்பாடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: இருப்பினும் ஏமாற்றமே! - தரங்கம்பாடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14194649-thumbnail-3x2-egw.jpg)
மயிலாடுதுறை: பொங்கல் திருநாளையொட்டி தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் டேனிஷ் கோட்டை அருங்காட்சியகம் விடுமுறை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த டேனிஷ் கோட்டை, கடற்கரை அழகைப் பார்வையிட வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்துசெல்வது வழக்கம்.
TAGGED:
tharangambadi beach crowd