கனமழையினால் கடல்போல் காட்சியளிக்கும் தென்னேரி ஏரி - தென்னேரி ஏரி
🎬 Watch Now: Feature Video
வடகிழக்கு பருவமழையையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள மிக பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி ஏரி முழு கொள்ளவை எட்டி ராட்சத அலைகளுடன் கடல் போல் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.