கரோனாவிலிருந்து உலக மக்களை காக்க தஞ்சையில் சிறப்பு யாகம்! - Special Yajna at Tanjore
🎬 Watch Now: Feature Video
தஞ்சை மாவட்டம் ஆலடிக்குமுளை கிராமத்தில் உள்ள நல்வழி சித்தர் ஆசிரமத்தில் கரோனா தொற்றிலிருந்து உலக மக்களைக் காக்க வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. பக்தர்கள் யாருமின்றி நடைபெற்ற இந்த யாகத்தின்போது நல்வழி சித்தர் மட்டுமே இருந்தார். தொடர்ந்து ஆசிரமத்தின் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாராதனையும் விசேஷ பூஜைகளும் செய்யப்பட்டது.