ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன? ஏமாற்றம் என்ன? - கருத்தரங்கில் தமிழருவி மணியன் பேச்சு - Tamilaruvi Maniyan
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6345532-thumbnail-3x2-tamilaruvi.jpg)
விழுப்புரம்: ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன? ஏமாற்றம் என்ன? என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்துகொண்டு பேசினார்.