தமிழ்ப் புத்தாண்டு: கனி காணும் நிகழ்ச்சியில் பக்தர்கள்! - Tamil newyear 2021 celebration at kanyakumari
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11407842-thumbnail-3x2-temple.jpg)
தமிழ்ப் புத்தாண்டான சித்திரை விஷு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய முறையிலான கனி காணும் நிகழ்ச்சி கோயில்களிலும் வீடுகளிலும் கணி காணும் நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவிலில் கிருஷ்ணன்கோவில், ஆதிபராசக்தி கோவில், நாகராஜா கோவில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் போன்ற பல்வேறு கோயில்களில் ஏராளமான கனி காய்களைப் படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.