வாக்காளர்களுக்காக விழிப்புணர்வு காணொலியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! - இந்தியத் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு வீடியோ
🎬 Watch Now: Feature Video
வாக்காளர் அடையாள அட்டை தொலைத்தவர்கள் எவ்வாறு எளிதில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவது, தங்களது வாக்குச்சாவடி எங்குள்ளது என்பது குறித்த விவரங்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு காணொலியைத் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.