15ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் - ஆழிப்பேரலை தந்த ஆறாத வடு - கருப்பு தினமாக டிசம்பர் 26ஆம் தேதி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5497480-340-5497480-1577343559382.jpg)
கடலூர்: 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்கியதில் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இத்துயர சம்பவத்தை ஒவ்வொரு ஆண்டும் மீனவ மக்கள் கறுப்பு தினமாக டிசம்பர் 26ஆம் தேதி கடைப்பிடித்து வருகின்றனர்.
Last Updated : Dec 26, 2019, 1:16 PM IST