Handloom Expo: சிறப்பு கைத்தறிக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட திருக்குறள் அச்சிடப்பட்ட புடவைகள் - மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி
🎬 Watch Now: Feature Video
Handloom Expo: கோவையில் இந்திய அரசு ஜவுளித்துறை, தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி 2021-22 இன்று (டிசம்பர் 29) தொடங்கியுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறும். மீனாட்சி அம்மன் கோயில் உள்பட 7 உலக அதிசயங்கள் அச்சிடப்பட்ட புடவைகள், திருக்குறள் அச்சிடப்பட்ட புடவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.