புழுதி பறக்க சீறி பாய்ந்த பைக் வீரர்கள்; களைகட்டிய பைக் ரேஸ்! - dust motor race
🎬 Watch Now: Feature Video
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கன்ணாடிப்புத்தூரில் மாநில அளவிலான புழுதி மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில், தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கோப்பையும் ரொக்கத்தொகையும் பரிசளிக்கப்பட்டன.