இரண்டாம் நாள் மக்களுடன் ஸ்டாலின் - சென்னை வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார். துறைமுகம், ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் உள்பட 8 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்பகுதிகளில் அமைந்துள்ள நிவாரண மையங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.