ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் வழிபாடு! - ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 24, 2021, 9:15 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (பிப்.24) சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.