பார்வதிபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு! - சுவாமி தரிசனம்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.