வாள் சண்டையை வென்றவனுக்கு வறுமையை வெல்ல உதவி கிடைக்குமா? - School Games Federation of India
🎬 Watch Now: Feature Video
நாமக்கல்: வாளுக்குப் பதிலாக மூங்கில் குச்சியை வைத்து பயிற்சி செய்து, தேசிய அளவிலான வாள் சண்டைப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் ஏழை லாரி ஓட்டுநரின் மகன். எதிர் காலத்தில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்வதே தனது லட்சியம் என்று கூறும் அந்த மாணவன், வறுமை காரணமாக தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதே கேள்விக்குறியாகியுள்ளது. அதைப்பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
Last Updated : Nov 29, 2019, 7:28 AM IST