கணவரின் கஷ்டத்தைப் போக்க புதுவித ஆடை! - மாற்றுத் திறனாளி கணவர்
🎬 Watch Now: Feature Video
மாற்றுத் திறனாளியான கணவனுக்காக புதுவித ஆடைகளை வடிவமைத்தார் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண். இப்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக ஆடைகளை வடிவமைப்பதையே முழுநேர தொழிலாக செய்யும் அளவுக்கு அவருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அது பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு...