எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அவரது மகன் வெளியிட்டுள்ள வீடியோ! - எஸ் பி பாலசுப்பிரமணியம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.