எஸ்.பி.பி-யின் மருத்துவ கட்டணம் குறித்து விளக்கமளித்த எஸ்.பி.சரண்! - new video of charan
🎬 Watch Now: Feature Video
எஸ்.பி.பி-யின் மருத்துவ கட்டண விவகாரம் குறித்து எஸ்.பி.சரண் விளக்கமளித்து காணொலி வெளியிட்டுள்ளார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.