சுற்றுச்சூழல் மாசுபடுவதை தூத்துக்குடி மாநகராட்சி அனுமதிக்கிறதா? - நெடுஞ்சாலையில் சமூக ஆர்வலர் போராட்டம் - தூத்துக்குடி துறைமுகம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: அண்ணா நகர் 11ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 42). சமூக ஆர்வலரான இவர் சொந்த முயற்சியின் பேரில் தூத்துக்குடியில் பல இடங்களிலும் பசுமை மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பிள்ளை நகர் அருகே பாலகிருஷ்ணன் இன்று(பிப்.3) திடீரென தேசியக்கொடி ஏற்றி வைத்து தர்ணா போராட்டம் நடத்தினார். அதன் காரணத்தை இந்த காணொலியில் காண்போம்.
TAGGED:
save saplings agitation