வால்பாறையில் உலாவந்த காட்டு யானை வனத்திற்குள் விரட்டியடிப்பு! - Coimbatore District News
🎬 Watch Now: Feature Video
கோவை: வால்பாறை வனச்சரகத்திலிருந்து, ஒற்றை காட்டு யானை ஒன்று வால்பாறை சாலை, மின்சார குடியிருப்புப் பகுதிகளில் பகல் நேரங்களில் உலாவருவதோடு, இரவு நேரங்களில் வால்பாறை செல்லும் வாகனங்களை விரட்டுகிறது. தகவலறிந்து வந்த வனத் துறையினர் காட்டு யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.