எப்போது தடுக்கப்படும் பேனர் கொலை! - பேனர் விழுந்து பெண் உயிரிழப்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4441546-thumbnail-3x2-banner.jpg)
ரகுக்களுக்கும், சுபஸ்ரீக்களுக்கும் என்ன பதில் வைத்திருக்கிறது அரசு? இந்த இருவரின் உயிரும், அவர்கள் சுமந்த கனவுகளும் விளம்பர பேனரால் பறிபோனது. இவர்களை போல் இன்னும் எத்தனை பேரை காவுக்கொடுக்க இருக்கின்றது அரசு. இது தொடர்பான காணொலி இதோ...