டெல்லி ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு - துப்பாக்கிச் சூடு
🎬 Watch Now: Feature Video
டெல்லி: ஜிதேந்தர் மான் கோகி எனும் ரவுடியை காவலர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இன்று (செப்.24) ரோகிணி கீழமை நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தனர். அங்கு அவரை தீர்த்துக் கட்ட வழக்கறிஞர் உடையில் தயாராக இருந்த அவருடைய எதிரிகள், சமயம் பார்த்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், கோகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.