குடிசைகளற்ற கிராமத்தை உருவாக்கிய ஓடந்துறை சண்முகம்! - high-tech village in coimbatore
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9571371-thumbnail-3x2-l.jpg)
கோயம்புத்தூர்: குடிசைகளாக இருந்த கிராமத்தை, சோலார் வசதி, மின் வசதி குடிநீர் வசதி, வடிகால் வசதி என ஹைடெக் கிராமமாக மாற்றிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் சாதனைகளைப் பட்டியலிடும் கிராம மக்கள் குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு.