’சிறந்த மனிதன்; அப்துல்கலாமின் சீடன்’ - நடிகர் சரத்குமார் இரங்கல் - SARATHKUMAR CONDOLENCE FOR VIVEK
🎬 Watch Now: Feature Video
”நடிகர் விவேக் சிறந்த மனிதன், அப்துல்கலாமின் சீடர் என்றே கூறலாம். விவேக் இறந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை” என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.