சத்தியமங்கலம் நடந்த சாணியடி திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு - ஈரோடு செய்திகள்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி குமிட்டபுரத்தில் சாணியடி திருவிழா நடந்தது. ஊர்மக்கள் நலம் பெறவும் விவசாயம் செழிக்கவும் ஒருவருக்கொருவர் சாணத்தை வீசி வழிபாடு செய்தனர்.