1008 சங்காபிஷேக விழா: வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்! - வாலிகண்டபுரம் கிராமம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 14, 2020, 10:48 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (டிச.14) 1008 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சங்காபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.