ஊரடங்கில் தளர்வு: ஏற்றுமதிக்கு தயாராகும் உப்பு! - Salt ready for export
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு உற்பத்தி செய்யும் இடமாக திகழ்வது மரக்காணம். இங்கு கோடை காலம் வருவதற்கு முன்பே உப்பளங்களில் இருந்து உப்பு உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்வர். கரோனா தொற்று ஊரடங்கால் உப்பை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், உப்பு ஏற்றுமதி செய்வதற்கு எந்த தடையும் இருக்காது என்று உப்பள தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.