ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐ ட்ரீம் மூர்த்தி பேட்டி - Chennai, Rayapuram, DMK
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11008845-thumbnail-3x2-royapuram.jpg)
ராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கும் ஐ ட்ரீம் மூர்த்தி, கடந்த 25 ஆண்டுகளாக தொகுதிக்கு என்று எதுவும் செய்யாத அமைச்சர் ஜெயக்குமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.