காவல் படை மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - students
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறை,காவல் துறையினர் இணைந்து மாணவர் காவல் படை ஒன்றை உருவாக்கி வருகின்றனர். இதனிடையே இன்று திருவள்ளூர் கொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.