டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி! - சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 23, 2019, 11:43 PM IST

ஈரோடு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு நலச்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் டெங்கு மற்றும் சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.